தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/டெக் டைரி/'நோக்கியா'வின் புதிய ஸ்மார்ட் போன்

'நோக்கியா'வின் புதிய ஸ்மார்ட் போன்

'நோக்கியா'வின் புதிய ஸ்மார்ட் போன்


PUBLISHED ON : பிப் 20, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 20, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'நோக்கியா' பிராண்டுக்கான உரிமம் பெற்ற, 'எச்.எம்.டி., குளோபல்' நிறுவனம், புதிதாக, 'நோக்கியா ஜி 11' எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த போன் இந்தியாவில் எப்போது அறிமுகம் ஆகும் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.

சிறப்பம்சங்கள்:

ஆண்ட்ராய்டு 11

6.5 அங்குல எச்.டி., திரை

3ஜி.பி., ரேம்

மூன்று கேமரா செட் அப்

13 எம்.பி., முதன்மை கேமரா

8 எம்.பி., செல்பி கேமரா

32 ஜி.பி., சேமிப்பகம்

பக்கவாட்டில் கைரேகை சென்ஸார்

5,050 எம்.ஏ.எச்., பேட்டரி

10 வாட் பாஸ்ட் சார்ஜர்

18 வாட் பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்

விலை: தோராயமாக 10,200 ரூபாய்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us