உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜன 23, 2022

அ நிறம் | அளவு
'நோக்கியா ஜி 21' ஸ்மார்ட்போன், இந்தியாவில் பிப்ரவரியில் அறிமுகம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இன்னும் அதிகாரப்பூர்வமாக தேதி அறிவிக்கப்படவில்லை.
சிறப்பம்சங்கள்
6.5 அங்குல எச்.டி., திரை
மூன்று கேமரா செட் அப்
50 மெகா பிக்சல் கேமரா
5,050 எம்.ஏ.எச்., பேட்டரி
4 ஜி.பி., x 128 ஜி.பி.,
விலை: இதற்கு முந்தைய மாடலான 'நோக்கியா ஜி 20' ஸ்மார்ட்போன், 12,999 ரூபாய் விலையில் அறிமுகம் ஆனதால், இந்த போன் அதைவிட சற்று அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
