உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜூலை 16, 2021

அ நிறம் | அளவு
'பானாசோனிக்' நிறுவனம், இந்தியாவில் புதிய 'டிவி'களை அறிமுகம் செய்துள்ளது. பானாசோனிக் ஜே.எக்ஸ் மற்றும் ஜே.எஸ்., ஆகிய வரிசைகளில், 11 மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. இவை, 32 அங்குலத்தில் இருந்து, 65 அங்குலம் வரையிலான அளவுகளில் வந்துள்ளன.
இவற்றில் சில மாடல்கள், 4கே மற்றும் முழு எச்.டி., பேனலுடன் வந்துள்ளன. மேலும் இவற்றில் டால்பி விஷன், ஹெக்ஸா குரோமா டிரைவ், சூப்பர் பிரைட் பிளஸ், அக்குவியூ டிஸ்பிளே ஆகிய வசதிகளும் உள்ளன.
விலையை பொறுத்தவரை, ஜே.எக்ஸ்., வரிசை டிவிகளின் விலை 51 ஆயிரம் ரூபாயில் துவங்கி, 1.30 லட்சம் ரூபாய் வரை ஆகிறது. ஜே.எஸ் வரிசை டிவிகளின் விலை 25
ஆயிரத்து, 500 ரூபாயில் துவங்கி, 44 ஆயிரம் ரூபாய் வரை ஆகிறது.
