தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/டெக் டைரி/'ஐ.ஓ.எஸ்., 16 அப்டேட்' கைவிடப்படும் போன்கள்

'ஐ.ஓ.எஸ்., 16 அப்டேட்' கைவிடப்படும் போன்கள்

'ஐ.ஓ.எஸ்., 16 அப்டேட்' கைவிடப்படும் போன்கள்


PUBLISHED ON : டிச 26, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 26, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'ஆப்பிள்' நிறுவனத்தின் இயங்குதள மென்பொருளான 'ஐ.ஓ.எஸ்., 16' அடுத்து அறிமுகமாக இருக்கும் நிலையில், குறிப்பிட்ட சில ஆப்பிள் தயாரிப்புகளில் அதை பயன்படுத்த இயலாது என கூறப்படுகிறது.

ஐபோன் 6 எஸ்., வகைகள், முதல் தலைமுறை ஐபோன் எஸ்.இ., பழைய மாடல் ஐபேடுகள் ஆகியவற்றில் இந்த புதிய ஐ.ஓ.எஸ். 16ஐ பயன்படுத்த முடியாது என்கிறார்கள். இது குறித்த அறிவிப்பை, அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் நடைபெறும் கூட்டத்தில், ஆப்பிள் நிறுவனம் தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபோன் 6 எஸ், ஐபோன் 6 எஸ்.பிளஸ்., முதல் தலைமுறை ஐபோன் எஸ்.இ., ஐபேடு மினி 4, ஐபேடு ஏர் 2, ஐபேடு ஐந்தாம் தலைமுறை, 2015ம் ஆண்டு ஐபேடு புரோ மாடல்கள் ஆகியவற்றில் ஐ.ஓ.எஸ்., 16 ஐ பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும் என தெரிகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us