உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஆக 09, 2021

அ நிறம் | அளவு
'பிளாபங்க்ட்' நிறுவனம், இந்தியாவில், 50 அங்குல அளவில், புதிய 'டிவி' ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. '50 சி.எஸ்.ஏ., 7007' எனும் இந்த புதிய டிவி, அல்ட்ரா எச்.டி., ஆண்ட்ராய்டு டிவியாகும்.
சிறப்பம்சங்கள்
* ஆண்ட்ராய்டு 10
* 4 ஸ்பீக்கர்கள்
* டால்பி டிஜிட்டல் பிளஸ்
* 60 வாட்
* 2 ஜி.பி., + 8 ஜி.பி.,
* 4கே ஐ.பி.எஸ்., பிளஸ் பேனல்
* 3 எச்.டி.எம்.ஐ., போர்ட்
* 2 யு.எஸ்.பி., போர்ட்
* கூகுள் குரோம்காஸ்ட்
* ஆப்பிள் ஏர்பிளே
விலை: 36,999 ரூபாய்.
