உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : அக் 03, 2021

அ நிறம் | அளவு
'நாய்ஸ்' நிறுவனம் இந்தியாவில் புதிதாக 'நாய்ஸ் கலர்பிட் பிரையோ' எனும் 'ஸ்மார்ட் வாட்ச்' அறிமுகம் செய்துள்ளது. இரத்தத்தில் ஆக்சிஜன் அளவு மற்றும் இதயத்துடிப்பு கண்காணிப்பு, நீர் அருந்துவதை நினைவுபடுத்துவது ஆகிய அம்சங்களுடன் இந்த வாட்ச் தயாரிக்கப்பட்டுள்ளது.
சிறப்பம்சங்கள்:
1.52 அங்குல எல்.சி.டி., டிஸ்பிளே
360 x 400 பிக்ஸல் துல்லியம்
34 கிராம் எடை
9 மி.மீ., தடிமன்
50 ஸ்போர்ட்ஸ் செயல்வகை
190 எம்.ஏ.எச்., பேட்டரி
மூன்று வண்ணங்கள்
விலை: 2,999 ரூபாய்
