உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : அக் 16, 2020

அ நிறம் | அளவு
சாம்சங் நிறுவனத்தின், கேலக்ஸி எப்41 ஸ்மார்ட்போன், இந்தியாவில், 16ம் தேதியன்று விற்பனைக்கு வருகிறது.
மேலும், 6.4 அங்குல, முழு எச்.டி., திரை கொண்டது இந்த போன். 64 எம்.பி., திறனுடன் மூன்று கேமரா அமைப்பு உள்ளது.
இந்த விலைக்கு இது ஒரு சிறப்பான ஸ்மார்ட்போன் தான்.
கூடுதல் சிறப்பம்சங்கள்:
6 ஜி.பி., ரேம்
64/128 ஜி.பி., சேமிப்புத் திறன்
512 ஜி.பி., வரை நீட்டித்துக் கொள்ளலாம்
191 கிராம் எடை
8.9 மி.மீ., மெலிதான வடிவமைப்பு
6,000 எம்.ஏ.எச்., பேட்டரி
15 வாட் பாஸ்ட் சார்ஜர்
யு.எஸ்.பி., டைப் சி., போர்ட்
அறிமுக விலை: ரூ.15,499
