தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/டெக் டைரி/7,000 எம்.ஏ.எச்., பேட்டரியுடன் சாம்சங்

7,000 எம்.ஏ.எச்., பேட்டரியுடன் சாம்சங்

7,000 எம்.ஏ.எச்., பேட்டரியுடன் சாம்சங்


PUBLISHED ON : செப் 09, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 09, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சாம்சங் நிறுவனம், முதன் முதலாக, 7,000 எம்.ஏ.எச்., பேட்டரி திறனுடன் கூடிய, ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருக்கிறது. அனேகமாக இந்த போன் அறிமுகம், வரும், 10 தேதி இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமேசான் இணையதளத்தில் அறிமுகமாக இருக்கிறது.

எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

* 25 வாட் பாஸ்ட் சார்ஜிங்

* 8 ஜி.பி., மற்றும் 6 ஜி.பி., ரேம்

* 128 ஜி.பி., மெமரி

* 64 எம்.பி., முதன்மை கேமரா

* 6.67 அங்குல திரை

* 7,000 எம்.ஏ.எச். பேட்டரி

எதிர்பார்க்கப்படும் விலை: 25,000 - 30,000 ரூபாய்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us