sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஏப்ரல் 06, 2026 ,பங்குனி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

டெக் டைரி

/

'ஸ்மார்ட் டேட்டிங்'

/

'ஸ்மார்ட் டேட்டிங்'

'ஸ்மார்ட் டேட்டிங்'

'ஸ்மார்ட் டேட்டிங்'


PUBLISHED ON : பிப் 10, 2019

Google News

PUBLISHED ON : பிப் 10, 2019


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாம்சங் நிறுவனம், கடந்த ஆண்டு, 'பேமிலி ஹப்' எனும், 'ஸ்மார்ட் ரெப்ரிஜிரேட்டர்' ஒன்றை அறிமுகம் செய்தது நினைவிருக்கலாம். இப்போது இந்த ஸ்மார்ட் ரெப்ரிஜிரேட்டர், டேட்டிங் செல்லவும் உதவுகிறது!

இந்த குளிர்பதன பெட்டியில், 21 இஞ்ச் டிஸ்பிளேவுடன் கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இவை உள்ளே இருக்கும் உணவு பொருட்களை படமெடுத்து, 'ஆப்' மூலமாக மற்றவர்களுக்கு ஷேர் செய்கிறது. இதை பார்க்கிறவர்கள், சம்பந்தப்பட்டவரின் உணவு முறை, ரசனை, வாழ்க்கை முறை, தேர்வு ஆகியவற்றை மதிப்பீடு செய்து, அவருடன் டேட்டிங் செல்வது குறித்து முடிவு செய்து சம்மதம் தெரிவிக்க முடியும். இந்த ரெப்ரிஜிரேட்டர் விலை ரூ.2.80 லட்சம். இனி டேட்டிங் செலவில் இதையும் சேர்த்துக் கொள்ள வேண்டியது தான்.






      Dinamalar
      Follow us