தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/டெக் டைரி/சோனி நிறுவனத்தின் டுயல்சென்ஸ் கன்ட்ரோலர்

சோனி நிறுவனத்தின் டுயல்சென்ஸ் கன்ட்ரோலர்

சோனி நிறுவனத்தின் டுயல்சென்ஸ் கன்ட்ரோலர்


PUBLISHED ON : மே 17, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 17, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சோனி நிறுவனம், அதன், 'பிளேஸ்டேஷன் 5' சாதனத்துக்கான, டுயல்சென்ஸ் கன்ட்ரோலரை, ரிமோட்டில், ஐபோன் மாடல்கள், ஐபேடு மாடல்கள், ஐபாடு மாடல்கள், ஆப்பிள் டிவி ஆகியவற்றில் பயன்படுத்தலாம் என தெரிவித்துள்ளது. இதையடுத்து, இந்த ஆப்பிள் சாதனங்களில், 'பி.எஸ்.,5' அல்லது 'பி.எஸ்., 4' ஆகியவற்றை ரிமோட்டில் பயன்படுத்தலாம்.

இதை பயன்படுத்த ஒரே நிபந்தனை, ஆப்பிள் இயங்குதளம் லேட்டஸ்ட் ஆக இருக்க வேண்டும் என்பது தான்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us