தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/டெக் டைரி/பட்ஜெட் விலையில் சூப்பர் இயர்பட்ஸ்

பட்ஜெட் விலையில் சூப்பர் இயர்பட்ஸ்

பட்ஜெட் விலையில் சூப்பர் இயர்பட்ஸ்


PUBLISHED ON : டிச 26, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 26, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'போல்ட்' நிறுவனம், இந்தியாவில் புதிதாக 'போல்ட் ஆடியோ ஏர்பாஸ் புரோபாட்ஸ் எக்ஸ்' எனும், 'ட்ரூ ஒயர்லெஸ் ஸ்டீரியோ இயர்பட்ஸ்' ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

சிறப்பம்சங்கள்:

கறுப்பு வண்ணம்

10 மி.மீ., டயனமிக் டிரைவர்கள் டச் கன்ட்ரோல் வசதி

யு.எஸ்.பி., டைப் சி கனெக்டிவிட்டி

வியர்வை, நீர் ஆகியவை உட்புகுவதை தடுக்கும்

வாய்ஸ் அசிஸ்டென்ட் வசதி

32 மணி நேரம் தாங்கும் பேட்டரி

அறிமுக விலை: 1,499 ரூபாய்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us