உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : நவ 13, 2022

அ நிறம் | அளவு
ஸ்வீடனை சேர்ந்த ஆடியோ பிராண்டான, 'டிபங்க்' இந்தியாவுக்கு வருகிறது. இதன் தயாரிப்புகள், அடுத்த ஆண்டு முதல் இந்தியாவில் கிடைக்கும் என இந்நிறுவனம் தெரிவித்துஉள்ளது.
தயாரிப்புகளை சந்தைப்படுத்தவும், வினியோகிக்கவும், டில்லியை சேர்ந்த 'சலோரா இன்டர்நேஷனல்' எனும் நிறுவனத்துடன், டிபங்க் கூட்டு சேர்ந்து உள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில், இந்தியாவில் சாதனங்களை தயாரிக்கும் முடிவிலும் இந்நிறுவனம் உள்ளது.
இந்நிறுவனம், ஸ்மார்ட் வைபை ஹோம் ஸ்பீக்கர், இயர்பட்ஸ் உள்ளிட்ட பல சாதனங்களை தயாரிக்கிறது.
