உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஏப் 10, 2022

அ நிறம் | அளவு
அமெரிக்க நிறுவனமான 'டைமெக்ஸ்', இந்தியாவில் 'டைமெக்ஸ் பிட் 2.0' எனும் ஸ்மார்ட் வாட்ச் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
கடந்த ஆண்டு, வட்ட வடிவ டயல் கொண்டதாக இந்த மாடல் வாட்சை அறிமுகம் செய்திருந்த நிலையில், தற்போது, சதுர வடிவ வாட்சை அறிமுகம் செய்துள்ளது.
சிறப்பம்சங்கள்:
சதுர வடிவ டயல்
1.72 அங்குல டச் ஸ்கிரீன்
இதய துடிப்பு கண்காணிப்பு
ரத்த அழுத்த கண்காணிப்பு
ஆக்சிஜன் அளவீடு
7 நாட்கள் தாங்கும் பேட்டரி
20 ஸ்போர்ட்ஸ் மோடு
மூன்று வண்ணங்கள்
விலை: 5,515 ரூபாய்
