தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/டெக் டைரி/யு அண்டு ஐ புதிய வரவுகள்

யு அண்டு ஐ புதிய வரவுகள்

யு அண்டு ஐ புதிய வரவுகள்


PUBLISHED ON : அக் 30, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 30, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'யு அண்டு ஐ' நிறுவனம், இந்தியாவில், புதிதாக இரண்டு சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது. 'பவர் பேங்க் மற்றும் பாஸ்ட் சார்ஜர்' என இரு சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது.

பவர் பேங்க்:



இது ஒரு '4 இன் 1' பவர் பேங்க். 10 ஆயிரம் எம்.ஏ.எச்., திறன் கொண்டது. 24 வாட் சார்ஜிங் வசதியுடன் வந்துள்ளது. யு.எஸ்.பி., - சி., மற்றும் 'லைட்னிங் கேபிள்' இணைப்பு வசதியும் உள்ளது. ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் வாட்ச், மற்றும் இதர மின்னணு சாதனங்களிலும் இதை பயன்படுத்தலாம். அதிகமாக வெப்பம்அடைவது, அதிக வோல்ட்டேஜ் போன்றவற்றிலிருந்து பாதுகாப்பு அளிக்கக்கூடியது.

விலை: 2,799 ரூபாய்.

பாஸ்ட் சார்ஜர்:



இது ஒரு 35 வாட் பாஸ்ட் சார்ஜர் ஆகும். இந்த சார்ஜர், 'டைப் சி கனெக்டர்' உடன் வந்துள்ளது. 'சாம்சங், ஒன்பிளஸ்' போன்ற போன்களுக்கு மிகவும் ஏற்றது.

இந்திய தர நிர்ணய கழகத்தின் சான்று பெற்றுள்ளது.

விலை: 1,999 ரூபாய்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us