
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாம்சங் போனுக்கு வில்லனாக வாவேய் மாறி வருகிறது. தற்போது, 'நோவா 4' ஸ்மார்ட் போனை, சீனாவில் அறிமுகப்படுத்தி உள்ளது வாவேய். டிஸ்பிளே ஸ்கிரீனை முழுமையாக பயன்படுத்தும் வகையில், தயாரிக்கப்பட்டுள்ளது. 48 எம்.பி., கேமரா என்பது கூடுதல் சிறப்பு. விரைவில், இந்தியாவுக்கு வருகிறது.
சிறப்பம்சங்கள்:
* 6.4 அங்குல தொடுதிரை
* ஆண்ட்ராய்டு 9
* 3750 எம்.ஏ.எச்., பேட்டரி
* 8 ஜி.பி., ரேம்/128 ஜி.பி., உள்ளீட்டுத் திறன்
* இன்டிஸ்பிளே சென்சார், பேஸ் லாக்

