
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'விவோ' நிறுவனத்திலிருந்து, 'விவோ ஒய் 56- - 5ஜி' ஸ்மார்ட்போன், இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. பெரும்பாலான சில்லரை விற்பனை நிலையங்களிலும், விவோவின் அதிகாரப்பூர்வ இணைய தளத்திலும் இந்த போனை வாங்கலாம்.
சிறப்பம்சங்கள்:
6.58 அங்குல முழு எச்.டி., திரை
8 ஜி.பி., + 128 ஜி.பி.,
50 மெகா பிக்ஸல் முதன்மை கேமரா
16 மெகா பிக்ஸல் செல்பி கேமரா
எப்.எம்.,ரேடியோ
யு.எஸ்.பி., டைப் சி போர்ட்
18 வாட் பாஸ்ட் சார்ஜிங்
5,000 எம்.ஏ.எச்., பேட்டரி
184 கிராம் எடை
இரு வண்ணங்கள்
விலை: 19,999 ரூபாய்

