உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : செப் 04, 2021

அ நிறம் | அளவு
'டைமெக்ஸ்' நிறுவனம், இந்தியாவில் அதன், 'டைமெக்ஸ் பிட் 2.0' ஸ்மார்ட் 'வாட்ச்'சை அறிமுகம் செய்துள்ளது.
உடல் ஆரோக்கியம் குறித்த பல்வேறு விஷயங்களை கண்காணிக்கும் வசதி கொண்ட இந்த ஸ்மார்ட் வாட்ச்சில், புளுடூத் வாயிலாக போன் அழைப்புகளை மேற்கொள்ள இயலும் என்பது கூடுதல் சிறப்பு.
கறுப்பு, நீலம், வெள்ளை என, மூன்று வண்ணங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதன் டயல் 45 மி.மீ., விட்டம் கொண்டதாகும்.
இதன் பேட்டரி 7 நாட்கள் வரை நீடிக்கும்.
விலை: 5,995 ரூபாய்.
