தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/விருந்தினர் பகுதி/ வங்கி கணக்கு முடக்கம் வழக்கு தொடுக்கலாமா?

வங்கி கணக்கு முடக்கம் வழக்கு தொடுக்கலாமா?

வங்கி கணக்கு முடக்கம் வழக்கு தொடுக்கலாமா?


ADDED : ஜூன் 20, 2026 05:52 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 20, 2026 05:52 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒருவர் மீது எந்த வழக்கும் நிலுவையில் இல்லாத போது: இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒன்றில், எந்த ஒரு குற்றவியல் நடவடிக்கைகளிலும்,  குற்றம் சாட்டப்பட்டவராக காட்டப்படவில்லை என்றால் அவரது வங்கி கணக்கை முடக்க கூடாது என்று குஜராத் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த செயல் அரசியலமைப்பு சட்டப்பிரிவு,  21ன் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட ஒருவரின் வாழ்வாதாரம் மற்றும் கண்ணியத்திற்கான உரிமையை பாதிக்கக்கூடியது என்றும் அந்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குழந்தையை பராமரிக்கும் தாய்வழி பாட்டி: பிஎன்எஸ்எஸ் சட்டப்பிரிவு, 144ன் கீழ், குழந்தையின் சார்பாக தாக்கல் செய்யப்படும் மனுவில், அந்த குழந்தையை உண்மையில் பராமரிப்பவர், தாய் வழிபாட்டியாக இருக்கும் பட்சத்தில், அவரால் மனு தாக்கல் செய்யப்பட்டாலும் விசாரணைக்கு உகந்தது என்று பஞ்சாப் மற்றும் ஹரியானா ஐகோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது. 

– வக்கீல் சண்முகம்:

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us