உள்ளடக்கத்திற்கு செல்ல
/வாராவாரம்/விருந்தினர் பகுதி/ சட்டம் அறிவோம் பகுதிக்கு கடன் வாங்கியவர் வெளிநாடு செல்ல தடை விதிக்க முடியுமா?
சட்டம் அறிவோம் பகுதிக்கு கடன் வாங்கியவர் வெளிநாடு செல்ல தடை விதிக்க முடியுமா?
சட்டம் அறிவோம் பகுதிக்கு கடன் வாங்கியவர் வெளிநாடு செல்ல தடை விதிக்க முடியுமா?
ADDED : செப் 12, 2026 03:21 PM
அ நிறம் | அளவு
* பேஸ்புக்கில் ஒரு பெண் தொடர்பான ஆட்சேபனைக்குரிய உள்ளிடக்கத்தை பதிவிடுவது குற்றமா?
இவ்வாறு கருத்து பதிவிடுவது, பி.என்.எஸ்., சட்டம், 74 மற்றும் 78வது பிரிவின் கீழ் குற்றம் என்று ஐகோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது.
* மற்ற நீதிமன்றங்களை போன்று, கடன் வசூல் தீர்ப்பாயம்(டி.ஆர்.டீ), வங்கி கடன் வசூலை நிறுத்தி வைப்பதற்கான நிபந்தனைகளில் ஒன்றாக, கடன் வாங்கியவர் வெளிநாடு செல்லக்கூடாது என்று உத்தரவிட முடியுமா?
இந்திய அரசியலமைப்பின் 19, 21வது பிரிவுகளின் கீழ் ஒரு நபரின் வெளிநாடு செல்லும் உரிமையை பறிக்கவோ, தடை விதிக்கவோ கடன் வசூல் தீர்ப்பாயத்திற்கு அதிகார வரம்பு இல்லை என்று, ம.பி., ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
– வக்கீல் சண்முகம்
ரேஸ்கோர்ஸ்.
