தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/விருந்தினர் பகுதி/கிரிமினல் வழக்கு நிலுவை: கிராஜூவிட்டி கிடைக்குமா?

கிரிமினல் வழக்கு நிலுவை: கிராஜூவிட்டி கிடைக்குமா?

கிரிமினல் வழக்கு நிலுவை: கிராஜூவிட்டி கிடைக்குமா?


UPDATED : நவ 08, 2026 12:00 AM

ADDED : நவ 07, 2026 04:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 08, 2026 12:00 AM ADDED : நவ 07, 2026 04:46 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வருங்கால வைப்பு நிதியில், திருமணத்திற்கு முன் வாரிசுதாரராக தாயாரின் பெயரை ஊழியர் ஒருவர் சேர்த்து இருந்தார். திருமணத்திற்கு பிறகு ஊழியர் இறந்து விட்டால், பி.எப்., தொடர்பான பலன் தாயாருக்கு தான் சேருமா?

திருமணம் செய்வதற்கு முன் குடும்ப உறுப்பினர் நியமனம், குடும்பம் அமைந்தவுடன் செல்லாதது ஆகிவிடும். பி.எப்., தொடர்பான பலன்கள் மனைவிக்கும், தாயாருக்கும் சமமாக பகிர்ந்து அளிக்கப்படவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றிவர் மீது கிரிமினல் வழக்கு நிலுவையில் உள்ளது. ஆனால் துறை ரீதியான விசாரணை முடிவுபெற்றது. ஓய்வு பெற்ற அவருக்கு நிர்வாகம் கிராஜூவிட்டி தர மறுப்பது சரியா?

ஹிமாச்சல் பிரதேசத்தில், போக்குவரத்து கழகத்தில் ஓய்வு பெற்ற ஊழியர் ஒருவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. துறை ரீதியான முடிந்தபின்பும் கிரிமினல் வழக்கு நிலுவையில் இருந்தால் கிராஜூவிட்டி கிடைக்காது என்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

- வக்கீல் சண்முகம், ரேஸ்கோர்ஸ்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us