/
உலக தமிழர்
/
ஆசியா
/
செய்திகள்
/
இஸ்ரேலில் இந்தியர்களுக்கு சிறப்பு திரைப்படம்
/
இஸ்ரேலில் இந்தியர்களுக்கு சிறப்பு திரைப்படம்
அக் 04, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இஸ்ரேலில் இந்தியர்களுக்கு சிறப்பு திரைப்படம் டெல் அவிவ் : இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ் நகரில் உள்ள வணிக வளாகத்தில் இந்தியர்களுக்காக சிறப்பு திரைப்பட நிகழ்ச்சிக்கு இந்திய தூதரகம் ஏற்பாடு செய்திருந்தது.
இந்த நிகழ்ச்சியானது இந்தியர்கள் ஒருவருக்கொருவர் சந்தித்து பேசும் வகையில் நடைபெற்றது. கடல் கடந்து வாழும் இந்தியர்கள் குடும்பத்தை விட்டு வசித்து வரும் சூழலில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் இந்த முயற்சி நடத்தப்பட்டது.---- டெல்அவிவில் இருந்து நமது செய்தியாளர் காஹிலா
Advertisement