/
உலக தமிழர்
/
ஐரோப்பா
/
செய்திகள்
/
லண்டனில் மலையாளிகள் சங்கத் துவக்க விழா
/
லண்டனில் மலையாளிகள் சங்கத் துவக்க விழா
செப் 03, 2024

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
லண்டன் சாப்டரில், செப்டம்பர் 1 - ஆம் தேதி நடைபெற்ற, ஓவர்சீஸ் இந்தியன் கல்ச்சுரல் காங்கிரஸ் சார்பில் மலையாளிகள் சங்கம் துவக்க விழா நடந்தது அகில இந்திய காங்கிரஸ் தேசிய செயலாளர் - தெலுங்கானா மாநில பொறுப்பாளர் பெ_விஸ்வநாதன், சங்க தலைவர் ஷைனு செயல் தலைவர்கள் பாபிகுட்டி ஜார்ஜ் சுஜீ டேனியல் டாக்டர் ஜோஷி ஜோஸ் அப்பா கபூர் மணிகண்டன் அய்க்கட், விழா ஒருங்கிணைப்பாளர் வில்சன் ஜார்ஜ் கலந்து கொண்டனர்.
Advertisement