/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
துபாயில் வைரம் மற்றும் நகை கண்காட்சி
/
துபாயில் வைரம் மற்றும் நகை கண்காட்சி

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துபாய்: துபாய் எக்ஸ்போ சிட்டியில் வைரம் மற்றும் நகை கண்காட்சி நகை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் சார்பில் நடந்து வருகிறது இந்த கண்காட்சியில் இந்தியாவைச் சேர்ந்த 22 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. அந்த நிறுவனங்களை இந்திய துணைத் தூதர் சதீஷ்குமார் சிவன் பார்வையிட்டார். அந்த நிறுவன அதிகாரிகளிடம் அமீரகத்தில் உள்ள பல்வேறு வாய்ப்புகள் குறித்து விவரித்தார்.
- துபாயிலிருந்து நமது செய்தியாளர் காஹிலா
Advertisement

