/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
கத்தாரில் இந்திய மீனவர்களுக்கு உதவி
/
கத்தாரில் இந்திய மீனவர்களுக்கு உதவி

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கத்தாரில் இந்திய மீனவர்களுக்கு உதவி
தோஹா : கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவில் பாதிக்கப்பட்ட இந்திய மீனவர்களுக்கு இந்திய தூதரகத்தின் மூலம் உதவிகள் வழங்கப்பட்டது. இந்திய சமூக அமைப்பின் வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் இந்த உதவிகள் வழங்கப்பட்டது. --- தோஹாவில் இருந்து நமது வாசகர் சிக்கந்தர்
Advertisement

