/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
அபுதாபி இந்து கோவிலில் இந்திய தூதருக்கு பாராட்டு
/
அபுதாபி இந்து கோவிலில் இந்திய தூதருக்கு பாராட்டு
செப் 05, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அபுதாபி : அபுதாபியில் உள்ள பாப்ஸ் இந்து கோவிலில்
ஐக்கிய அரபு அமீரகத்துக்கான இந்திய தூதர் சஞ்சய் சுதிர்
விரைவில் பணிக்காலம் நிறைவடைந்து செல்வதையொட்டி
பாராட்டு விழா நடந்தது.
இந்த விழாவில் அவரது தன்னலமற்ற பணிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும் கோவில் நிர்வாகத்தின் சார்பில் கௌரவிக்கப்பட்டார்.
இந்த விழாவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தூதர்கள், வர்த்த பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
----- நமது செய்தியாளர் காஹிலா.
Advertisement