/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
யூதர்களின் திருவிழாவான ஹனுக்காவிற்கு இந்திய தூதரகம் வாழ்த்து
/
யூதர்களின் திருவிழாவான ஹனுக்காவிற்கு இந்திய தூதரகம் வாழ்த்து
யூதர்களின் திருவிழாவான ஹனுக்காவிற்கு இந்திய தூதரகம் வாழ்த்து
யூதர்களின் திருவிழாவான ஹனுக்காவிற்கு இந்திய தூதரகம் வாழ்த்து
டிச 28, 2024

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டெல் அவிவ்: யூதர்களின் திருவிழாக்களில் ஒன்று ஹனுக்கா எனப்படும் தீபத்திருவிழாவாகும். எட்டு நாட்கள் இந்த திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம் ஆகும். இந்த திருவிழாவையொட்டி இஸ்ரேல் நாட்டின் இந்திய தூதரகம் யூத மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. தூதரக அதிகாரிகள் தீபம் ஏற்றியும், இனிப்புகள் வழங்கியும் இந்த விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement