/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
அபுதாபி இந்திய தூதரகத்துக்கு வருகை புரிந்த மாணவர்கள்
/
அபுதாபி இந்திய தூதரகத்துக்கு வருகை புரிந்த மாணவர்கள்
அபுதாபி இந்திய தூதரகத்துக்கு வருகை புரிந்த மாணவர்கள்
அபுதாபி இந்திய தூதரகத்துக்கு வருகை புரிந்த மாணவர்கள்
நவ 23, 2024

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அபுதாபி : அபுதாபி இந்திய தூதரகத்துக்கு இந்தியாவில் இருந்து மாணவ, மாணவியர் கல்விச் சுற்றுலாவாக வருகை புரிந்தனர். அவர்களுக்கு இந்திய தூதரக அதிகாரி அமர்நாத், இந்திய மக்களுக்கு இந்திய தூதரகத்தின் சேவைகள் குறித்தும், இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான உறவை மேம்படுத்த ஆற்றி வரும் சிறப்பான பணிகள் குறித்து விவரித்தார்.
அதனையடுத்து மாணவ, மாணவியர் கேட்ட கேள்விகளுக்கு அவர் விரிவான விளக்கம் அளித்தார்.
_ நமது செய்தியாளர் காஹிலா
Advertisement