/
உலக தமிழர்
/
அமெரிக்கா
/
நிகழ்ச்சிகள்
/
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் கோலாகலத் திருவிழா 2025
/
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் கோலாகலத் திருவிழா 2025
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் கோலாகலத் திருவிழா 2025
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் கோலாகலத் திருவிழா 2025
ஜூன் 27, 2025

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின், தமிழ்த் திருவிழா 2025, கேரொலைனா தமிழ்ச்சங்கத்துடன் இணைந்து, இராலே நகரில் ஜூலை 3, 4, 5 ஆகிய நாள்களில் சீரும் சிறப்புமாக இடம் பெற உள்ளது. விழாவில், கலை, இலக்கியம், பண்பாடு, இயல், இசை, நாடகம் சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளுடன் கொண்ட்டாட்டங்களும் வாழ்வியலுக்குத் தேவையான மருத்துவம், கல்வி, விளையாட்டு, தொழில், சட்டம், வேலைவாய்ப்பு, மணமாலை, அவசரகால உதவி போன்றவற்றுக்கான இணையமர்வுகளும் இடம் பெறவுள்ளன.
இன்றே விழாவுக்குப் பதிந்து தங்கள் இருக்கைகளை உறுதி செய்து கொள்வீராக: https://fetna-convention.org
தமிழால் இணைவோம் தமிழராய் வாழ்வோம்!
பேரவை விழாவில் சந்திப்போம்!
https://www.youtube.com/shorts/Oejf7mYOZQU
Advertisement