/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : நட்சத்திரம் மின்னுவது எப்படி
/
அறிவியல் ஆயிரம் : நட்சத்திரம் மின்னுவது எப்படி
PUBLISHED ON : ஜூலை 20, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறிவியல் ஆயிரம்
நட்சத்திரம் மின்னுவது எப்படி
நட்சத்திரங்கள் மின்னுவதில்லை. வளி மண்டலத்தில் உள்ள காற்றை அவற்றின் ஒளி கடந்து வரும்போது மின்னுவது போல் நமக்கு தோற்றம் தருகின்றன. இவை சூரியனை விட பல கோடி கி.மீ., துாரத்தில் இருப்பதால் சிறியதாக தெரிகின்றன. சூரியனை விட பெரிய நட்சத்திரங்களும் உள்ளன. சூரியன்தான் பூமிக்கு அருகிலுள்ள நட்சத்திரம். சூரியனுக்கு அடுத்து பெரியது 'பிராக்சிமா சென்டாரி' நட்சத்திரம். அதன் ஜொலிப்பு குறைவு என்பதால் நமக்கு தெரிவதில்லை. ஆனால் அதை விட துாரமாக இருக்கும் 'அல்பா சென்டாரி' நட்சத்திரம், ஜொலிப்பு அதிகம் என்பதால் கண்களுக்குத் தெரியும்.