தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/மம்மீஸ் ஹெல்தி கிச்சன்!

மம்மீஸ் ஹெல்தி கிச்சன்!

மம்மீஸ் ஹெல்தி கிச்சன்!


PUBLISHED ON : அக் 24, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 24, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சாமை கீரை தோசை!

தேவையான பொருட்கள்:

முருங்கை கீரை – 1 கப்

சாமை அரிசி -– 1 கப்

உளுந்து –- கால் கப்

சீரகம், மிளகு, வெந்தயம் -– சிறிதளவு

உப்பு, எண்ணெய், தண்ணீர் –- தேவையான அளவு.

செய்முறை:

சாமை அரிசி, உளுந்தை சுத்தம் செய்து தண்ணீரில், 4 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறிய பின் வெந்தயம், சீரகம், மிளகு சேர்த்து தோசை மாவு பதத்திற்கு அரைத்து உப்பு கலந்து, 6 மணி நேரம் புளிக்க விடவும். புளித்த மாவில் பொடியாக நறுக்கிய முருங்கை கீரையை கலக்கவும். தோசைக்கல் சூடானதும், எண்ணெய் தடவி மாவை ஊற்றி மொறு மொறுப்பான தோசையாக சுட்டு எடுக்கவும்.

சுவை மிக்க, ‘சாமை கீரை தோசை’ தயார். சத்துகள் நிறைந்தது.

– ப.சோனியா, கோவை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us