PUBLISHED ON : மே 30, 2026

அ நிறம் | அளவு
சிறுவர்மலர் பொறுப்பாசிரியருக்கு வணக்கம்! நான் சிறு வயதிலிருந்தே சிறுவர்மலரை படித்து வருகிறேன்.
‛என்னை ஊக்குவிப்பது சிறுவர்மலரே!
என் அறிவை வளர்ப்பது சிறுவர்மலரே!
என்னை வாரம்தோறும் காத்திருக்க வைப்பது சிறுவர்மலரே!
என்னை நல்லொழுக்கப்படுத்தியது சிறுவர்மலரே!
என்னை மகிழ்ச்சியடைய உதவுவது சிறுவர்மலரே!
என் ஆற்றலை வெளிப்படுத்த உதவுவது சிறுவர்மலரே!
அப்படிப்பட்ட சிறுவர்மலருக்கு நன்றி!!'
இப்படிக்கு
ரா.ஹேமந்த்
8ம் வகுப்பு,
ஸ்ரீவிவேகானந்தா பப்ளிக் பள்ளி,
கோவை.
தொடர்புக்கு: 95005 57043
