PUBLISHED ON : நவ 14, 2026

அ நிறம் | அளவு
எனது பள்ளி தமிழ் ஆசிரியர் சிறுவர் மலரை படிக்க சொன்னார். அதை படிக்க எனக்கு ஆர்வம் உயர்ந்தது.
சிறுவர்மலரில் வரும் கதைகள் மற்றும் புதிர்களைப் படிக்க, படிக்க என் பேச்சுத்திறன் மற்றும் சிந்திக்கும் திறனை வளர்க்க மிகவும் பெருந்துணையாக இருக்கிறது.
சிறுவர்மலருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
இப்படிக்கு
கா.பிரத்திக் ஷா
7ம் வகுப்பு,
என்.எஸ்.என்., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,
சென்னை.
தொடர்புக்கு: 96771 55923
