sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 28, 2026 ,மாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

சிறுவர் மலர்

/

வீ டூ லவ் சிறுவர்மலர்!

/

வீ டூ லவ் சிறுவர்மலர்!

வீ டூ லவ் சிறுவர்மலர்!

வீ டூ லவ் சிறுவர்மலர்!


PUBLISHED ON : பிப் 28, 2026

Google News

PUBLISHED ON : பிப் 28, 2026


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

என் வயது, 55. தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிகிறேன். 'சிறுவர்மலர்' இதழ் சிறியவர்களுக்கு மட்டுமின்றி, பெரியவர்களுக்கும் அரிய தகவல்களையும், அறிவுரைகளையும் தருகிறது.

குருவாகிய ஆசிரியர்களை நினைவுகூரும் வகையில், ஆரம்பமே அசத்தலாக துவங்குகிறது, 'ஸ்கூல் கேம்பஸ்!' பகுதி. அதைத் தொடர்ந்து சிறுகதை, கட்டுரை, புதிர் போட்டி, வாசகர் பகுதி, மொக்க ஜோக்ஸ், சுட்டீஸின் முத்து கையெழுத்து, மழலையர் பக்கம், வீ டூ லவ் சிறுவர்மலர் பகுதிகள் அணிவகுத்து நிற்கின்றன.

எத்தனை நெருங்கிய உறவுகள் இருந்தாலும், நம்முடைய தனிப்பட்ட பிரச்னைகளுக்கு, ஒரு நல்ல தீர்வு கிடைக்கும் என்று, குழந்தைகள் மற்றும் பெற்றோரின் நம்பிக்கையை 'இளஸ் மனஸ்!' பகுதி பெற்றுள்ளது.

திறமைக்கு மதிப்பளித்து, திறமைசாலிகளுக்கு பரிசளித்து ஊக்குவிக்கும் பாங்கு, சிறுவர்மலர் இதழுக்கே உரித்தானது. சிறுவர்மலர், பல்லாண்டு காலம் சிங்கநடை போட்டு சிகரத்தில் ஏற, என் வாழ்த்துகள்!



- கே.துரைராஜன், சென்னை.

தொடர்புக்கு: 94445 58752.







      Dinamalar
      Follow us