தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/வீ டூ லவ் சிறுவர்மலர்!

வீ டூ லவ் சிறுவர்மலர்!

வீ டூ லவ் சிறுவர்மலர்!


PUBLISHED ON : செப் 26, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 26, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

என் வயது 76. வங்கியில் பணியாற்றி ஓய்வு பேற்றேன். தினமலர் நாளிதழின் நீண்ட கால வாசகன். சிறுவர்மலர் இதழை அட்டை டு அட்டை விரும்பிப் படித்துவருகிறேன். பள்ளியில் படிக்கும் போது ஏதாவதொரு ஆசிரியரின் வழி காட்டுதல், நல்வாழ்வுக்கு உதவி இருக்கும். அதை நினைவு கூற உதவும், 'ஸ்கூல் கேம்பஸ்' கடிதங்கள், 'ஏ ஒன்'னாக திகழ்கின்றன.

சிறுவர்கள் வரையும் ஓவியங்கள், முத்து கையெழுத்து, குட்டி குட்டி மலர்கள் பகுதியில் வெளியாகும் புகைப்படங்கள்-- தெவிட்டாத தேனமுதாக உள்ளன. தடுமாறும் மனநிலைக்கு சிறந்த வழிகாட்டியாக இருக்கும், 'இளஸ் மனஸ்!' நல்ல ஆலோசனைகளை வழங்குகிறது. கதை, புதிர் போட்டி, படக்கதை, மொக்க ஜோக்ஸ், மம்மீஸ் ஹெல்தி கிச்சன் எல்லாம் சிறுவர்மலர் இதழை மேலும் மெருகூட்டுகின்றன. மொத்தத்தில் சனிக்கிழமைகளில் ஒரு மெகா விருந்துண்ட மகிழ்ச்சி படிக்கும் போது கிடைக்கிறது.

- டி.வரதராஜன், சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us