
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குஜராத்தில் உள்ள கச்சு, புஜ் ஆகிய பகுதிகளில் அடிக்கடி பூகம்பங்கள் ஏற்படுவதுண்டு. இதனால், அங்குள்ள மக்கள் விவசாயத்தை நம்பி வாழாமல், துணி வியாபாரத்தில் இறங்கியுள்ளனர்.
துணிகளில் ஏராளமான அழகிய உருவங்கள் வரைந்து, அதை சந்தைப்படுத்தி வாழ்கின்றனர். இங்கு எந்த வீட்டுக்கு சென்றாலும், இந்த ஓவியர்கள் பல வண்ண துணிகளுக்கு மத்தியில் இருப்பதைத் தான் காண முடியும்.
சிறுவர்கள் கூட துணிகளில் ஓவியங்கள் வரைவதில் கவனம் செலுத்துகின்றனர்.
- ஜோல்னாபையன்

