sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 01, 2026 ,தை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

வீட்டுக்குறிப்பு!

/

வீட்டுக்குறிப்பு!

வீட்டுக்குறிப்பு!

வீட்டுக்குறிப்பு!


PUBLISHED ON : பிப் 01, 2026

Google News

PUBLISHED ON : பிப் 01, 2026


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* கையில் வளையல்கள் போடுவதற்கு சிரமமாக இருந்தால், பாலிதீன் கவரை கையில் போட்டுக்கொண்டு, வளையல்களைப் போட, எளிதாக நுழைந்து விடும்

* ஒமேகா - 3 அதிகம் உள்ள ஆளி விதை, கறுப்பு எள், வேர்க்கடலை தலா, 100 கிராம் எடுத்து வறுக்கவும். அதனுடன் சிறிது வெல்லம், காய்ந்த மிளகாய், உப்பு மற்றும் புளி சேர்த்து அரைத்து வைத்துக் கொண்டால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற சத்தான, இட்லி மிளகாய்ப்பொடி தயார்

* செடிகள் நடுவதாக இருந்தால், இரண்டு வாரங்களுக்கு முன்பே அந்த மண்ணில் இயற்கை உரங்களைப் போட்டு நன்றாகக் கலந்து விடவும். மண் நன்கு வளமாகி விடும். பிறகு செடிகள் நட்டால் நன்றாக வளரும்.






      Dinamalar
      Follow us