PUBLISHED ON : மார் 10, 2026

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஐ. டி.பி.ஐ., வங்கியில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
'அசிஸ்டென்ட் மேனேஜர்' பிரிவில் டில்லி 130, மும்பை 130, லக்னோ 85, பெங்களூரு 75, சென்னை 70 உட்பட மொத்தம் 1100 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பட்டப்படிப்பு
வயது: 20-25 (1.3.2026ன் படி)
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1050. எஸ்.சி.,/எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 250
கடைசிநாள்: 19.3.2026
விவரங்களுக்கு: idbi.bank.in

