தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/உலோகவியல் நிறுவனத்தில் வேலை

உலோகவியல் நிறுவனத்தில் வேலை

உலோகவியல் நிறுவனத்தில் வேலை


PUBLISHED ON : மார் 10, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 10, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உலோகவியல் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஜூனியர் இன்ஜினியர் மெக்கானிக்கல் 8, சிவில் 30, எலக்ட்ரிக்கல் 2, ஜூனியர் ஆபிசர் பிரிவில் எச்.ஆர்., 2, அட்மின் 2 என மொத்தம் 44 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: டிப்ளமோ / பட்டப்படிப்பு

வயது: 18-50 (5.4.2026ன் படி)

தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1000. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 31.3.2026

விவரங்களுக்கு: meconlimited.co.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us