தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/இந்திய ரயில் நிறுவனத்தில் அப்ரென்டிஸ் வாய்ப்பு

இந்திய ரயில் நிறுவனத்தில் அப்ரென்டிஸ் வாய்ப்பு

இந்திய ரயில் நிறுவனத்தில் அப்ரென்டிஸ் வாய்ப்பு


PUBLISHED ON : மார் 10, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 10, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்திய போர்ட் ரயில், ரோப்வே நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

'அப்ரென்டிஸ்' பிரிவில் சிவில் 6, எலக்ட்ரிக்கல் 2, மெக்கானிக்கல் 2 என மொத்தம் 10 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: டிப்ளமோ / பி.இ., / பி.டெக்.,

வயது: 18-23 (25.3.2026ன் படி)

தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு

ஸ்டைபண்டு: மாதம் ரூ. 10,900 / ரூ. 12,300

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

Chief General Manager (HR), Indian Port Rail & Ropeway Corporation Limited, Corporate Office: 4th Floor, Nirman Bhavan, Mumbai Port Trust Building, M.P. Road, Mazgaon (E), Mumbai - 400 010.

கடைசிநாள்: 25.3.2026

விவரங்களுக்கு: iprcl.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us