/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
என்.ஐ.டி., கல்லுாரியில் 122 பேராசிரியர் பணியிடங்கள்
/
என்.ஐ.டி., கல்லுாரியில் 122 பேராசிரியர் பணியிடங்கள்
என்.ஐ.டி., கல்லுாரியில் 122 பேராசிரியர் பணியிடங்கள்
என்.ஐ.டி., கல்லுாரியில் 122 பேராசிரியர் பணியிடங்கள்
PUBLISHED ON : மார் 10, 2026

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மத்திய அரசின் கீழ் செயல்படும் திருச்சி என்.ஐ.டி., கல்லுாரியில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
உதவி பேராசிரியர் 105, இணை பேராசிரியர் 15, பேராசிரியர் 2 என மொத்தம் 122 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பி.எச்டி.,
வயது: 18-35 (6.4.2026ன் படி)
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 2500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 1250
கடைசிநாள்: 6.4.2026
விவரங்களுக்கு: nitt.edu