/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
தமிழக போக்குவரத்து துறையில் 1588 பணியிடங்கள்
/
தமிழக போக்குவரத்து துறையில் 1588 பணியிடங்கள்
PUBLISHED ON : செப் 30, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
'அப்ரென்டிஸ்' பிரிவில் இன்ஜினியரிங் கிராஜூவேட் 458, டெக்னீசியன் 561, இன்ஜினியரிங் அல்லாத பிரிவு 569 என மொத்தம் 1588 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்.,/ டிப்ளமோ / பி.ஏ., / பி.எஸ்சி., / பி.காம்.,
பயிற்சி காலம்: ஓராண்டு
ஸ்டைபண்டு: மாதம் ரூ. 9000 (டெக்னீசியன் ரூ. 8000)
தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
கடைசிநாள்: 18.10.2025
விவரங்களுக்கு: nats.education.gov.in/boat-srp.php