தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/ரயில்வேயில் 22,195 காலியிடங்கள்

ரயில்வேயில் 22,195 காலியிடங்கள்

ரயில்வேயில் 22,195 காலியிடங்கள்


PUBLISHED ON : பிப் 10, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 10, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்திய ரயில்வேயில் காலியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசிதேதி 2026 பிப். 20ல் இருந்து மார்ச் 2க்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

குரூப் 'டி' பிரிவில் தெற்கு ரயில்வே (சென்னை) 1036 உட்பட மொத்தம் 22,195 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு / ஐ.டி.ஐ.,

வயது: 18-33 (31.1.2026ன் படி)

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, உடல் தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 250

கடைசிநாள்: 2.3.2026

விவரங்களுக்கு: rrbchennai.gov.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us