/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
இந்திய கப்பல் படையில் 260 அதிகாரி காலியிடங்கள்
/
இந்திய கப்பல் படையில் 260 அதிகாரி காலியிடங்கள்
PUBLISHED ON : ஜன 20, 2026

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இந்திய கப்பல் படையில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
எக்சிகியூட்டிவ் பிராஞ்ச் 76, பைலட் 25, நேவல் ஏர் ஆப்பரேஷன் ஆபிசர் 20, ஏர் டிராபிக் கன்ட்ரோலர் 18, லாஜிஸ்டிக்ஸ் 10, டெக்னிக்கல் பிராஞ்ச் 96 உட்பட மொத்தம் 260 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பி.எஸ்சி., / பி.காம்., / பி.இ., / பி.டெக்., / எம்.இ., / எம்.டெக்.,
வயது: பிரிவு வாரியாக மாறுபடும்.
தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
கடைசிநாள்: 24.2.2026
விவரங்களுக்கு: joinindiannavy.gov.in

