தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/இந்திய விமானப்படையில் 280 டெக்னிக்கல் காலியிடங்கள்

இந்திய விமானப்படையில் 280 டெக்னிக்கல் காலியிடங்கள்

இந்திய விமானப்படையில் 280 டெக்னிக்கல் காலியிடங்கள்


PUBLISHED ON : நவ 11, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 11, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விமானப்படையில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிளையிங் பிராஞ்ச் (டெக்னிக்கல் / நான் டெக்னிக்கல்) கிரவுன்ட் டியூட்டி பிரிவில் மொத்தம் 280 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பிளஸ் 2 / பட்டப்படிப்பு.

வயது: 20 - 24 , 20 - 26 (1.1.2027ன் படி)

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, ஸ்கில் தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 550

கடைசிநாள்: 9.12.2025

விவரங்களுக்கு: afcat.cdac.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us