தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/தெற்கு ரயில்வேயில் 4308 அப்ரென்டிஸ் காலியிடங்கள்

தெற்கு ரயில்வேயில் 4308 அப்ரென்டிஸ் காலியிடங்கள்

தெற்கு ரயில்வேயில் 4308 அப்ரென்டிஸ் காலியிடங்கள்


PUBLISHED ON : செப் 08, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 08, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தெற்கு ரயில்வேயில் 'அப்ரென்டிஸ்' காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

எலக்ட்ரீசியன், எலக்ட்ரானிக் மெக்கானிக், பிட்டர், வெல்டர், பெயின்டர், மெடிக்கல் லேப் டெக்னீசியன் உள்ளிட்ட பிரிவுகளில் மொத்தம் 4308 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு / பிளஸ் 2 / ஐ.டி.ஐ.,

வயது: 15-24 (27.9.2026ன் படி)

தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100 பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை

கடைசிநாள்: 27.9.2026

விவரங்களுக்கு: sronline.etrpindia.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us