/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
மின்னணு நிறுவனத்தில் அப்ரென்டிஸ்
/
மின்னணு நிறுவனத்தில் அப்ரென்டிஸ்
PUBLISHED ON : ஜன 13, 2026

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மத்திய அரசின் இந்திய மின்னணு நிறுவனத்தில் (ECIL) 'அப்ரென்டிஸ்' பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மெக்கானிக்கல், கம்ப்யூட்டர், இ.சி.இ., கெமிக்கல், இ.இ.இ., சிவில் உள்ளிட்ட பிரிவுகளில் கிராஜூவேட் 200, டிப்ளமோ 48 என மொத்தம் 248 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்., / டிப்ளமோ
வயது: 18 - 25 (31.12.2025ன் படி)
தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு
ஸ்டைபண்டு: மாதம் ரூ. 9000 / ரூ. 8000.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லை ன்
கடைசிநாள்: 20.1.2026
விவரங்களுக்கு: ecil.co.in

