PUBLISHED ON : மே 12, 2026

அ நிறம் | அளவு
கொச்சியில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அப்ரென்டிஸ் (ரிஜ்ஜர்) பிரிவில் மொத்தம் 40 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: டிப்ளமோ
வயது: 18-23 (30.5.2026ன் படி)
ஸ்டைபண்டு: மாதம் ரூ. 11 ஆயிரம்
பயிற்சி காலம்: ஓராண்டு
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
கடைசிநாள்: 30.5.2026
விவரங்களுக்கு: cochinshipyard.in
