/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
பத்தாம் வகுப்பு முடித்தவருக்கு உதவியாளர் வேலை
/
பத்தாம் வகுப்பு முடித்தவருக்கு உதவியாளர் வேலை
PUBLISHED ON : ஜன 20, 2026

இந்திய ரிசர்வ் வங்கியில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அலுவலக உதவியாளர் பணியில் கான்பூர், லக்னோ 125, கோல்கட்டா 90, புதுடில்லி 61, கவுகாத்தி 52, பாட்னா 37, மும்பை 33, சென்னை 9 உட்பட மொத்தம் 572 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு. தாய்மொழியில் வாசிக்க, எழுத, பேச தெரிந்திருக்க வேண்டும்.
வயது: 18-25 (1.1.2026ன் படி)
தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு
தேர்வு மையம்: சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, சேலம் உட்பட 15 இடங்கள்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 450. எஸ்.சி.,/எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 50
கடைசிநாள்: 4.2.2026
விவரங்களுக்கு: opportunities.rbi.org

