தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/ வங்கியில் 1500 பணியிடங்கள்

 வங்கியில் 1500 பணியிடங்கள்

 வங்கியில் 1500 பணியிடங்கள்


PUBLISHED ON : ஜூன் 23, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 23, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பா ரத ஸ்டேட் வங்கியில் (எஸ்.பி.ஐ.,) காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

'புரபேஷனரி ஆபிசர்' பிரிவில் மொத்தம் 1500 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பட்டப்படிப்பு

வயது: 21-30 (1.4.2026ன் படி)

தேர்ச்சி முறை: பிரிலிமினரி, மெயின் தேர்வு, நேர்முகத்தேர்வு

தேர்வு மையம்: சென்னை, மதுரை கோவை, சேலம், திருநெல்வேலி உட்பட 12 இடங்கள்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 750. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 8.7.2026

விவரங்களுக்கு: sbi.bank.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us