PUBLISHED ON : ஜூன் 16, 2026

அ நிறம் | அளவு
விவசாயம் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு உற்பத்தி மேம்பாட்டு ஆணையத்தில் (ஏ.பி.இ.டி.ஏ.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அசிஸ்டென்ட் மேனேஜர் பிரிவில் மொத்தம் 4 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி : பி.எஸ்சி., / எம்.பி.ஏ.,
வயது : 18 - 30, 18 - 35 (22.6.2026ன் படி)
தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ.500 / ரூ.300. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 22.6.2026
விவரங்களுக்கு: apeda.gov.in
